• search

ரோடு ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது...மது போதையில் கார் ஓட்டிய நபர்....ஆம்புலன்சில் அள்ளிச்சென்ற சோகம்!

By Chandru B
| Published: Wednesday, August 25, 2021, 11:04 [IST]
ரோடு ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது...மது போதையில் கார் ஓட்டிய நபர்....ஆம்புலன்சில் அள்ளிச்சென்ற சோகம்!
1/7
சென்னை திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (55). இவர் தனது பணிகளை முடித்து கொண்டு சொகுசு காரில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சென்னை திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (55). இவர் தனது பணிகளை முடித்து கொண்டு...
ரோடு ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது...மது போதையில் கார் ஓட்டிய நபர்....ஆம்புலன்சில் அள்ளிச்சென்ற சோகம்!
2/7
ரவிக்குமார் , சொகுசு காரை ஓட்டும் போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

3/7
இந்நிலையில் கார் , சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி காரின் முன் பக்க டயர் வெடித்து கார் நிலை குலைந்து தலை கீழாக கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில் கார் , சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி காரின் முன் பக்க டயர் வெடித்து...
ரோடு ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது...மது போதையில் கார் ஓட்டிய நபர்....ஆம்புலன்சில் அள்ளிச்சென்ற சோகம்!
4/7
சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் , காரை ஓட்டி வந்த ரவிக்குமாரை காரிலிருந்து தூக்கி , ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் , காரை ஓட்டி வந்த ரவிக்குமாரை காரிலிருந்து தூக்கி ,...
ரோடு ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது...மது போதையில் கார் ஓட்டிய நபர்....ஆம்புலன்சில் அள்ளிச்சென்ற சோகம்!
5/7
விரைந்து வந்த காவல் துறையினர் ரவிக்குமாரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

6/7
விசாரணையில் , ரவிக்குமார் மது போதையில் வந்தது உறுதியானது. மேலும் சொகுசு காரில் உள்ள பாதுகாப்பு பலூன் வெளியே வந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.
விசாரணையில் , ரவிக்குமார் மது போதையில் வந்தது உறுதியானது. மேலும் சொகுசு காரில் உள்ள பாதுகாப்பு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X