• search

ஒரு நாள் கைதி...பணம் கட்டினால் நீங்களும் கைதியாகலாம்...இணையத்தில் செம வைரல்!

By Chandru B
| Published: Friday, August 20, 2021, 15:09 [IST]
ஒரு நாள் கைதி...பணம் கட்டினால் நீங்களும் கைதியாகலாம்...இணையத்தில் செம வைரல்!
1/11
சிறையில் ஒருநாள் கைதியாக வாழும் திட்டம் விரைவில் அமல்.இந்திய அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் ஒருநாள் கைதியாக வாழும் திட்டம் விரைவில் அமல்.இந்திய அளவில் மிகுந்த பரபரப்பை...
ஒரு நாள் கைதி...பணம் கட்டினால் நீங்களும் கைதியாகலாம்...இணையத்தில் செம வைரல்!
2/11
தமிழகத்தில் பொதுவான பேச்சு ஒன்று உண்டு. அது, “ சிறைச்சாலை என்றால், கலி தான் சாப்பாடு என்ற பழைய வசனங்கள் இருந்தன.
தமிழகத்தில் பொதுவான பேச்சு ஒன்று உண்டு. அது, “ சிறைச்சாலை என்றால், கலி தான் சாப்பாடு என்ற பழைய...
ஒரு நாள் கைதி...பணம் கட்டினால் நீங்களும் கைதியாகலாம்...இணையத்தில் செம வைரல்!
3/11
தற்போது அது மறைந்து, சிறையில் இருப்பவர்களுக்குத் தினமும் 3 நேரமும் சூப்பரான சாப்பாடு வழங்கப்படுகிறது என்றும் திருவிழாக்களின் போது சினிமாவும் திரையிடப்படுவதாக”  ஒரு பேச்சு தற்போது பேசப்படுவது உண்டு.
தற்போது அது மறைந்து, சிறையில் இருப்பவர்களுக்குத் தினமும் 3 நேரமும் சூப்பரான சாப்பாடு...
ஒரு நாள் கைதி...பணம் கட்டினால் நீங்களும் கைதியாகலாம்...இணையத்தில் செம வைரல்!
4/11
இந்த நிலையில் தான், “கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு சிறையில் 500 ரூபாய் கொடுத்தால், ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் புதிதாக அங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக” செய்திகள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் தான், “கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு சிறையில் 500 ரூபாய் கொடுத்தால், ஒரு நாள்...
ஒரு நாள் கைதி...பணம் கட்டினால் நீங்களும் கைதியாகலாம்...இணையத்தில் செம வைரல்!
5/11
கர்நாடகா மாநிலத்தில், பெலகாவியில் ஹிண்டல்கா சிறைச்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிறைச்சாலையில் தான், விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 500 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கர்நாடகா மாநிலத்தில், பெலகாவியில் ஹிண்டல்கா சிறைச்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த...
ஒரு நாள் கைதி...பணம் கட்டினால் நீங்களும் கைதியாகலாம்...இணையத்தில் செம வைரல்!
6/11
இந்த சிறையில் தான் “500 ரூபாய் கட்டணம் செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அங்குள்ள உயர் அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர்.
இந்த சிறையில் தான் “500 ரூபாய் கட்டணம் செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X