இந்த வார தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்.. என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு தியேட்டரில் என்னென்ன திரைப்படங்கள் ரிலீசாகவுள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மிருணால் தாக்கூர், அனுராக் காஷ்யப் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள திரைப்படம் 'Dacoit: A Love Story'. இப்படம் இன்று 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது. மேலும் இப்படம் தெலுங்கிலும் ரிலீஸாகியுள்ளது.
சதிஷ் ராமகிருஷ்ணன் இயக்கி, நடித்துள்ள சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Taxila'. இப்படம் இன்று 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் ட்ராமா திரைப்படம் 'கெஸ்ட்'. இப்படம் இன்று 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. இப்படம் இன்று 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
நட்டி சுப்ரமணியம், தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர், இளவரசு, சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் ட்ராமா திரைப்படம் 'TN 2026'. பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் இன்று 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ஃபீல் குட் ரொமான்டிக் திரைப்படம் 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி'. இப்படம் இன்று 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications