இன்று 15ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் திரைப்படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
இன்றைய தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்.. என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்! | Theatrical Release Movies May 15 2026 - Oneindia Tamil/photos/theatrical-release-movies-may-15-2026-oi126873.html
Photo Credit: ticketnew
Share
மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ரோபோ கணேஷ், ஷாஹிபா பாஷின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கரா'. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், இன்று 15ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
2/4
இன்றைய தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்.. என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்! | Theatrical Release Movies May 15 2026 - Oneindia Tamil/photos/theatrical-release-movies-may-15-2026-oi126873.html#photos-1
Photo Credit: ticketnew
Share
டோவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'Athiradi'. இப்படம், இன்று 15ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
3/4
இன்றைய தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்.. என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்! | Theatrical Release Movies May 15 2026 - Oneindia Tamil/photos/theatrical-release-movies-may-15-2026-oi126873.html#photos-2
Photo Credit: ticketnew
Share
ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சட்டென்று மாறுது வானிலை'. இன்று 15ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
4/4
இன்றைய தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்.. என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்! | Theatrical Release Movies May 15 2026 - Oneindia Tamil/photos/theatrical-release-movies-may-15-2026-oi126873.html#photos-3
Photo Credit: ticketnew
Share
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருப்பு'. பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இப்படம், இன்று 15ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.