bredcrumb

தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!

By Chandru
| Published: Thursday, December 2, 2021, 11:05 [IST]
கோல்டன் குளோப் விருது பெறும் ஜெய்பீம் படக் குழுவினருக்கு வாழ்த்துகள் என பாமக வெறுப்பேற்றும் வகையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!
1/12

2/12

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சர்ச்சையில் சிக்குவது என்பது வழக்கமாக இருந்து கொண்டு வருகிறது. 
தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!
3/12

ஜெய் பீம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. 
தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!
4/12
அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டதே இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!
5/12
இதனையடுத்து, கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் இந்த பிரச்சனை இன்னும் ஓயவில்லை. 
தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!
6/12
மேலும், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் 'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு விருது வழங்கக்கூடாது என வன்னியர்கள் சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டது.  

தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!
7/12
இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, ஆஸ்கார் விருதுக்கு அடுத்து சினிமா துறையில் புகழ்பெற்ற விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுப் பட்டியலுக்கு ஜெய்பீம் படம் தேர்வாகியுள்ளது. 
தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!
8/12

குளோப் விருதுக்கு ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகி உள்ளதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 
தடைகளை தண்டி உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!
9/12
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கோல்டன் குளோப் விருது பெறும் ஜெய்பீம் படக் குழுவினருக்கு வாழ்த்துகள். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X