OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய திரைப்படங்கள் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கவேண்டிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கிரைம், திரில்லர் மணி ஹீஸ்ட் திரைப்படம் 'Now You See Me: Now You Don't'. இப்படம் கடந்த 15ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Sisu: Road to Revenge'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
கிரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'It Was Just an Accident'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
கடந்தாண்டு வெளிவந்த கிரைம், திரில்லர் திரைப்படம் 'King Ivory'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
காசா போர் பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'Put Your Soul on Your Hand and Walk'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், திரில்லர், சயின்ஸ் பிக்ஷன் ஹாலிவுட் திரைப்படம் 'The Running Man'. இந்த சூப்பர் ஹிட் படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Thieves Highway'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர் ஹாலிவுட் திரைப்படம் 'The Thing with Feathers'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.


Click it and Unblock the Notifications