Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள், வெப் சீரிஸ்.. என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தியேட்டரில் அமோக வரவேற்பு பெற்ற சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'The Housemaid'. இப்படம் கடந்த 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர் டிராமா திரைப்படம் 'The Dutchman'. இப்படம் கடந்த 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சைக்கலாஜிக்கல் டிராமா, ரொமான்டிக் திரைப்படம் 'Hamnet'. இப்படம் கடந்த 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Plague'. இப்படம் கடந்த 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, திரில்லர், க்ரைம் ஜானரில் வெளிவந்த பொலிட்டிகல் டிராமா திரைப்படம் 'The Secret Agent'. இப்படம் கடந்த 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
ஜாம்பி ஹாரர், திரில்லர் திரைப்படம் 'We Bury the Dead'. இந்த திகில் திரைப்படம் கடந்த 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Nari Nari Naduma Murari'. இப்படம் நேற்று 4ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸானது.
காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Relationship Goals'. இப்படம் நேற்று 4ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
ஹாரர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Obex'. இப்படம் நாளை 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications