OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. மளமளவென களமிறங்கிய திரைப்படங்கள்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Seven Snipers'. இப்படம் நாளை ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் ட்ராமா, காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Pillion'. இப்படம் நாளை ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'One Spoon of Chocolate'. இப்படம் நாளை ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த எமோஷனல் ட்ராமா திரைப்படம் 'Omaha'. இப்படம் நாளை ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Chum'. சுறாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் நாளை ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'The Birthday Party'. இப்படம் நாளை ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள காமெடி ட்ராமா வெப் தொடர் 'The Pyramid Scheme'. இத்தொடர் நாளை ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கன்னடத்தில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி, ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Peter'. இப்படம் நாளை ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2022இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் அட்வென்ச்சர், அனிமேஷன் வெப் தொடர் 'The Legend of Vox Machina'. இத்தொடரின் 5வது சீசன் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications