Home / Photos
Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸான விதவிதமான படங்கள்.. இந்த வாரம் என்னென்ன பார்க்கலாம்?
By Chandru
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/11
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், அட்வென்ச்சர், ஹாரர், ஃபேண்டஸி ஜானரில் வெளிவந்த கொரியன் ஜாம்பி திரைப்படம் 'Colony'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/11
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த க்ரைம் டாக்குமெண்டரி திரைப்படம் 'The Librarians'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/11
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'Late Fame'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
4/11
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'Onslaught'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
5/11
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் ட்ராமா ஜானரில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Salt Path'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
6/11
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் ஜானரில் உருவான வெப் தொடர் 'Carrie'. இத்தொடரின் முதல் சீசன் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
7/11
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Khalifa'. இப்படம், நாளை 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
8/11
Photo Credit: IMDB
Share
தியேட்டரில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படம் 'Spider-Man: Brand New Day'. இப்படம், தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
9/11
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் திரில்லர், அட்வென்ச்சர் ஜானரில் வெளிவந்த சர்வைவல் திரைப்படம் 'Fall 2: Deadpoint'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications