Amazon Prime OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம், வெப் சீரிஸ் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ராபின் ஹூட்டின் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'The Uprising'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த காமெடி ட்ராமா வெப் தொடர் 'Dupahiya'. இத்தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
திரில்லர் ட்ராமா ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'Union County'. இப்படம் இன்று 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஆக்ஷன், திரில்லர் ஜானரில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Battle Cabin'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
உலக பிரபலமான Coyote Acme கார்ட்டூன் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் 'Coyote vs. Acme'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் வெளிவந்த அனிமேஷன் திரைப்படம் 'PAW Patrol: The Dino Movie'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'Strung'. ஏற்கனவே ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸான இப்படம், தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications