Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம், வெப் சீரிஸ் பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கவேண்டிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அட்வென்ச்சர், ஃபேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் அனிமேஷன் திரைப்படம் 'Arco'. இப்படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
உண்மையான க்ரைம் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி பயோகிராஃபி திரைப்படம் 'Dead Man's Wire'. இப்படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
டாகுமெண்டரி ட்ராமா திரைப்படம் 'H Is for Hawk'. அப்பாவை இழந்த இளம் பெண், துயரத்தில் இருந்து வெளிவர பருந்தை நண்பனாக்கிக் கொண்டார். இப்படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஆக்ஷன், க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'In Cold Light'. இப்படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Return to Silent Hill'. இந்த திகில் படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஸ்பை திரைப்படம் 'Shelter'. இப்படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அராபிக் திரைப்படம் 'The Voice of Hind Rajab'. தீ விபத்தில் மாட்டிக்கொள்ளும் சிறுமியை காப்பாற்ற போராடும் போலீசின் கதை. இப்படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
திரைப்பட விழாவில் விருது வென்ற பிரெஞ்சு திரைப்படம் 'Young Mothers'. தாய்மை பற்றிய இப்படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர் திரைப்படம் 'The Bluff'. இப்படம் நேற்று 25ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications