OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன பார்க்கலாம்?
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அனிமேஷன் டாக்குமெண்டரி திரைப்படம் 'The Merchants of Joy'. இப்படம் கடந்த 1ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸானது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உருவாக்கப்பட்ட இப்படத்தை இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ராஷ்மிகா நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த காமெடி, ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Thamma'. நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், கடந்த 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸானது.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Bau: Artist at War'. இப்படம், கடந்த 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸானது.
2023ல் வெளிவந்த காமெடி திரைப்படம் 'Tapawingo'. கடந்த 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீசான இப்படத்தை இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆக்ஷன், அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Tron: Ares'. இப்படம், கடந்த 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸானது.
அசத்தலான ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Oh. What. Fun'. இப்படம், நேற்று 3ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸானது.
ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Man Finds Tape'. திரைப்பட விழாவில் விருது பெற்ற இப்படம், நாளை 5ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீசாகவுள்ளது.
ஆக்ஷன், ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Muzzle: City of Wolves'. இப்படம், நாளை 5ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications