Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
திகில் ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Pretty Lethal'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காமெடி அனிமேஷன் திரைப்படம் 'GOAT'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
டார்க் காமெடி, சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'How to Make a Killing'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த அட்வென்ச்சர், காமெடி, சயின்ஸ் பிக்ஷன் டைம் டிராவல் திரைப்படம் 'Nirvanna the Band the Show the Movie'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
காமெடி கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'A Poet'. திரைப்பட விழாக்களில் விருது வென்ற இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
டார்க் காமெடி, சைக்கலாஜிக்கல் ஹாரர், சைக்கலாஜிக்கல் திரில்லர், அட்வென்ச்சர், சர்வைவல் திரைப்படம் 'Send Help'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், ஆக்ஷன், அட்வென்ச்சர், திரில்லர் திரைப்படம் 'Sirat'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஐஸ் ஹாக்கி போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 'Youngblood'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஷாஹித் கபூர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், ரோமன்ஸ், திரில்லர் திரைப்படம் 'O' Romeo'. இப்படம் நாளை 27ம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications