OTT: இந்த வார ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2022இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் உலக பிரபலமான வெப் தொடர் 'House of the Dragon'. கடந்த இரண்டு சீசன்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் மூன்றாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ஸ்பை திரில்லர் வெப் தொடர் 'The Agency'. இத்தொடரின் இரண்டாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் திரைப்படம் 'Avatar: Fire and Ash'. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நடிகர் கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, பொஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் திரில்லர் கேங்ஸ்டர் வெப் தொடர் 'லிங்கம்'. இத்தொடர் நாளை 26ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
2022இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் சைக்கலாஜிக்கல் ட்ராமா, காமெடி வெப் தொடர் 'The Bear'. இத்தொடரின் 5வது சீசன் நாளை 26ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications