OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் உருவாகியுள்ள திரில்லர் வெப் தொடர் 'Mrs. Deshpande'. ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இத்தொடர் நாளை 19ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள காமெடி, திரில்லர் திரைப்படம் 'Dominic and the Ladies' Purse'. இப்படம் நாளை 19ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'Pharma'. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை 19ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள திரில்லர், சயின்ஸ் பிக்ஷன், மிஸ்ட்ரி வெப் தொடர் 'Nayanam'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 19ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
ரொமான்டிக், சயின்ஸ் பிக்ஷன் வெப் தொடர் 'Heartiley Battery'. இத்தொடரின் முதல் சீசன் கடந்த 16ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications