OTT: இந்த வார ஜியோ ஹாட்ஸ்டார் ரிலீஸ்.. என்னென்ன படம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Tavvai'. திகில் சம்பவங்கள் நிறைந்த இப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
காமெடி ட்ராமா ஜானரில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Devil Wears Prada 2'. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹீரோ அனிமேஷன் வெப் தொடர் 'X-Men '97'. இத்தொடரின் இரண்டாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசானது. மார்வெல் பிரியர்களே இந்த வீக் எண்டு இத்தொடரை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பசில் ஜோசப், வினீத் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Mollywood Times'. அசத்தலான காமெடி காட்சிகள் நிறைந்த இப்படம், நாளை 3ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள காமெடி, க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'Pritam Pedro'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் சம்பவங்கள் நிறைந்த இத்தொடர் நாளை 3ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications