Netflix OTT: நெட்பிளிக்ஸ் பிரியரா நீங்க? இந்த வீக் எண்டு உங்களுக்காக ரிலீசாகவுள்ள படங்கள், வெப் தொடர்களின் லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த ஜப்பானீஸ் அனிமேஷன் திரைப்படம் 'Scarlet'. இப்படம் வரும் ஜூன் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கால்பந்து திரைப்படம் 'México 86'. இப்படம் வரும் ஜூன் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஆக்ஷன் ட்ராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள கொரியன் வெப் தொடர் 'Teach You a Lesson'. இத்தொடர் வரும் ஜூன் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Office Romance'. கலக்கலான இந்த ஃபீல் குட் படம் ஜூன் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் வெளியாகவுள்ளது.
அசத்தலான காமெடி கலந்த ரொமான்டிக் திரைப்படம் '29'. இப்படம் வரும் ஜூன் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழியிலும் வெளியாகவுள்ளது.
2024இல் வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், திரில்லர் திரைப்படம் 'Twisters'. இப்படம் நாளை 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2023இல் வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'The Nun II'. இப்படம் நாளை 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2023இல் வெளிவந்த அட்வென்ச்சர், சர்வைவல், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Meg 2: The Trench'. இப்படம் நாளை 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2024இல் வெளிவந்த அட்வென்ச்சர், ஃபேண்டஸி திரைப்படம் 'Godzilla X Kong: The New Empire'. இப்படம் நாளை 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications