Netflix OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், சைக்கலாஜிக்கல் ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Shutter'. இந்த த்ரில் திரைப்படம் நாளை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2019ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் வெப் தொடர் 'Formula 1: Drive to Survive'. ஃபார்முலா கார் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்தொடரின் 8வது சீசன் நாளை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'Accused'. இந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் நாளை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜப்பனீஸ் அனிமேஷன் வெப் தொடர் 'Baki-Dou: The Invincible Samurai'. இத்தொடர் இன்று 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2020ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ரொமான்டிக் வெப் தொடர் 'Bridgerton'. இத்தொடரின் 4வது சீசனின் இரண்டாவது பாகம் இன்று 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் ஏலியன் வெப் தொடர் 'Falling Skies'. இத்தொடரின் முதல் சீசன் நேற்று 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications