Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம், வெப் சீரிஸ் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள வெப் தொடர்கள், திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரபல ஹாலிவுட் காமெடியன் மார்ட்டின் பற்றிய டாக்குமென்ட்ரி திரைப்படம் 'Marty, Life Is Short'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
மலையாளத்தில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், காமெடி திரைப்படம் 'Oru Durooha Saahacharyathil'. இப்படம் கடந்த 13ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
சஸ்பென்ஸ், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Between Father And Son'. இப்படம் கடந்த 13ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி ஜானரில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் 'GOAT'. இப்படம் இன்று 14ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
டீன் ஏஜ் ரொமான்டிக் ஜப்பானிஸ் மினி வெப் தொடர் 'Soul Mate'. இத்தொடர் இன்று 14ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த 'துரந்தர் 2' திரைப்படம் நாளை 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் உருவான ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kartavya'. இப்படம் நாளை 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'It's Not Like That'. இத்தொடர் நாளை 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'Berlin and the Lady with an Ermine'. இத்தொடர் நாளை 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications