Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய திரைப்படங்கள் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த டார்க் காமெடி, ஃபேண்டஸி, ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Death of a Unicorn'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், ஹாரர் திரைப்படம் 'The Woman in the Yard'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ரொமான்டிக் ட்ராமா ஜானரில் வெளிவந்த சைனீஸ் வெப் தொடர் 'Irreplaceable'. இத்தொடரின் முதல் சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
கடந்தாண்டு அட்வென்ச்சர் கதைக்களத்தில் வெளிவந்த அனிமேஷன் திரைப்படம் 'Demon Slayer: Kimetsu No Yaiba Infinity Castle'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர் அனிமேஷன் மினி வெப் தொடர் 'Lego One Piece'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Romanchakam'. இப்படம் நேற்று 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'Ohh My Dog'. இப்படம் நேற்று 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
திரில்லர் ட்ராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள மினி வெப் தொடர் 'East of Eden'. இத்தொடர் நேற்று 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி, சயின்ஸ் பிக்ஷன் அனிமேஷன் திரைப்படம் 'Papa Zola: The Movie'. இப்படம் நேற்று 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications