Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய திரைப்படங்கள், வெப் தொடர் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சிறுவர்களின் ஃபேவரைட் தொடரான CoComelon Lane தொடரின் 7வது சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Kill Tony Mania. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Unchosen'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள டாக்குமெண்டரி வெப் தொடர் 'The Shooting at Hawthorne Hill'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
காமெடி, க்ரைம், மிஸ்ட்ரி கதைக்களத்தில் வெளிவந்த ஜப்பான் திரைப்படம் 'Reborn'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
WWE வீரர் Hulk Hogan பற்றிய டாக்குமெண்டரி வெப் தொடர் 'Hulk Hogan: Real American'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
ரொமான்டிக் ஸ்பானிஷ் திரைப்படம் 'Santita'. இத்தொடர் நேற்று 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
ரொமான்டிக் கொரியன் வெப் தொடர் 'Sold Out on You'. இத்தொடர் இன்று 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
தோட்டக்கலை பற்றிய டாக்குமெண்டரி வெப் தொடர் 'This Is a Gardening Show'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications