Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
குழந்தைகளுக்கான சூப்பர் ஹிட் வெப் தொடர் 'Danny Go!'. இத்தொடர் கடந்த 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'The Cleaning Lady'. இத்தொடர் நேற்று 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
இந்த வீக் கலக்கலான டீன் ஏஜ் ரொமான்டிக் படம் பார்க்கணுமா? இன்று 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ள 18th Rose படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Mudborn'. இப்படம் இன்று 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. இந்த திகில் படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Thrash'. திகில் நிறைந்த இப்படம் நாளை 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Tu Yaa Main'. ஷான்யா கபூர் நடிப்பில் வெளிவந்த இந்த திரில்லர் ரொமான்டிக் படம் நாளை 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications