Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. மளமளவென குவிந்த படங்கள், வெப் தொடர்கள்.. முழு லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சைக்கலாஜிக்கல் ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் '28 Years Later: The Bone Temple'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
இசை கலைஞரை பற்றிய திரைப்படம் 'Clika'. இந்த இன்ஸ்பிரேஷனல் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த கொரியன் திரைப்படம் 'Humint'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
உலக பிரபலமான காமெடி, ரொமான்டிக் வெப் தொடர் 'The Big Bang Theory'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, க்ரைம் திரைப்படம் 'Happy Patel: Khatarnak Jasoos'. இப்படம் நேற்று 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
டீன் ஏஜ் காமெடி, ரொமான்டிக் கொரியன் வெப் தொடர் 'XO, Kitty'. இத்தொடரின் மூன்றாவது சீசன் இன்று 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், க்ரைம், ஃபேண்டஸி, திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Agent from Above'. இத்தொடர் இன்று 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
அரேபியன் காமெடி வெப் தொடர் 'Alkhallat+: The Series'. இத்தொடர் இன்று 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த சூப்பரான காமெடி ட்ராமா திரைப்படம் 'Sampradayaini Suppini Suddapusaani'. இப்படம் நாளை 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications