OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலுங்கில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'Hey Bhagawan'. இப்படம் கடந்த 31ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசானது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசானது,
நடிகை பூமிகா நடிப்பில் வெளிவந்த தெலுங்கு ட்ராமா திரைப்படம் 'Euphoria'. இப்படம் இன்று 2ம் தேதி ETvWin ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
விமல், நட்ராஜன் நடிப்பில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'வடம்'. இப்படம் நாளை 3ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி, க்ரைம் திரைப்படம் 'Sampradayaini Suppini Suddapusaani'. இப்படம் நாளை 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Mrithyunjay'. மர்ம கொலை விசாரணை பற்றிய சுவாரசிய த்ரில் கதைக்களம். இப்படம் நாளை 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Velleppam'. இப்படம் நாளை 3ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் 'Love Policy'. இப்படம் வரும் 5ம் தேதி ETvWin ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications