Home / Photos
OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
By Chandru
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? இந்த லாங் வீக் எண்டில் என்னென்ன படம் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Photo Credit: IMDB
Share
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'என்ன விலை'. இப்படம், நேற்று 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/8
Photo Credit: IMDB
Share
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ஃபேண்டஸி, திரில்லர் திரைப்படம் 'It's A Medical Miracle'. இப்படம், நேற்று 15ம் தேதி மனோரமா மேக்ஸ் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/8
Photo Credit: IMDB
Share
மலையாளத்தில் உருவாகியுள்ள அசத்தலான காமெடி ட்ராமா வெப் தொடர் 'Kappi Squad'. இத்தொடர் நேற்று 15ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழியிலும் ரிலீஸாகியுள்ளது.
4/8
Photo Credit: IMDB
Share
கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'DC'. ஏற்கனவே சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸான இப்படம், இன்று 16ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
5/8
Photo Credit: IMDB
Share
ஊர்வசி, ஜோஜு ஜோர்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த தரமான திரில்லர் திரைப்படம் 'ஆஷா'. இப்படம் இன்று 16ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
6/8
Photo Credit: IMDB
Share
கலக்கலான காமெடி கலந்த ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் 'Kaagitham Padavalu'. இப்படம், இன்று 16ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
7/8
Photo Credit: IMDB
Share
கடந்த 2024ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் மலையாள படம் 'Oru Anveshanathinte Thudakkam'. இப்படம் இன்று 16ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
8/8
Photo Credit: IMDB
Share
ரொமான்டிக், எமோஷனல் ட்ராமா ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'என் என்னை எதோ செய்தாய்'. இப்படம் இன்று 16ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications