Home / Photos
OTT Release: டோரதி முதல் தி பாரடைஸ் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தென்னிந்திய படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
By Chandru
இந்த வாரம் வெவ்வேறு ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தி பாரடைஸ்'. தியேட்டரில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
2/5
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் வெப் தொடர் 'வரம்'. இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/5
Photo Credit: IMDB
Share
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'டோரதி'. தியேட்டரில் ஹிட்டான இப்படம், நாளை 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
4/5
Photo Credit: IMDB
Share
சரவணன், நம்ரிதா நடிப்பில் வெளிவந்த கோர்ட் ட்ராமா திரில்லர் வெப் தொடர் 'சட்டமும் நீதியும்'. இத்தொடரின் முதல் சீசன் ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது சீசன் நாளை 23ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
5/5
Photo Credit: IMDB
Share
கன்னடத்தில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'Ayyana Mane'. திகில் நிறைந்த இத்தொடரின் முதல் சீசன் நாளை 23ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications