Home / Photos
OTT Release: பத்தா முதல் சிக்மா வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தென்னிந்திய படங்கள்.. என்னென்ன பார்க்கலாம்?
By Chandru
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/9
Photo Credit: filmibeat
Share
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'பத்தா'. இப்படம் இன்று 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/9
Photo Credit: filmibeat
Share
ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் வெளிவந்த ஹாரர், திரில்லர், ரொமான்டிக் திரைப்படம் 'இம்மார்ட்டல்'. இப்படம் நாளை 30ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
3/9
Photo Credit: IMDB
Share
கௌரி கிஷன் நடிப்பில் காமெடி, ஃபேண்டஸி, ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Love Always'. இத்தொடர் நாளை 30ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
4/9
Photo Credit: IMDB
Share
காயத்ரி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள திரில்லர் வெப் தொடர் 'SI Yugandhar'. இத்தொடர் நாளை 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
5/9
Photo Credit: IMDB
Share
பகத் பாசில் நடிப்பில் அட்வென்ச்சர், காமெடி, ஃபேண்டஸி ஜானரில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் 'Don't Trouble the Trouble'. இப்படம் நாளை 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
6/9
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் மினி வெப் தொடர் 'Rudravanam PS'. சிக்கலான வழக்கை விசாரிக்கும் நேரமியான போலீஸ் அதிகாரியின் த்ரில் விசாரணை. இத்தொடர் நாளை 30ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
7/9
Photo Credit: IMDB
Share
சாபுமோன் அப்துசமத், கிரேஸ் ஆண்டனி, ஜானி ஆண்டனி ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள காமெடி ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'Avarachan & Sons'. இப்படம் நாளை 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
8/9
Photo Credit: filmibeat
Share
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'சிக்மா'. இப்படம் நாளை 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
9/9
Photo Credit: filmibeat
Share
ஆரி அருஜுனன், ரித்விகா நடிப்பில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இப்படம் நாளை 30ம் தேதி அமேசான் பிரைம், சிம்பிளி சவுத் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications