வீக் எண்டு தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
இந்த வீக் எண்டு தியேட்டரில் ரிலீசாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 'நீலிரா'. இப்படம் இன்று 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சமுத்திரக்கனி, கெளதம் மேனன், அபிநயா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கார்மேனி செல்வம்'. இப்படம் இன்று 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஹாரர், காமெடி, திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Ready or Not 2: Here I Come'. இப்படம் இன்று 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள ஃபேண்டஸி காமெடி திரில்லர் திரைப்படம் 'Raakaasa'. இப்படம் இன்று 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'லீடர்'. இப்படம் இன்று 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'காளிதாஸ் 2'. இப்படம் இன்று 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள பைக் ரெஸ் திரைப்படம் 'பைக்கர்'. இப்படம் இன்று 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள ஃபீல் குட் திரைப்படம் 'Vaazha II: Biopic of a Billion Bros'. இப்படம் இன்று 3ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications