இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்.. இந்த வீக் எண்டு என்ன பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வீக் எண்டு தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜிஜு படிக்கல் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி ட்ராமா திரைப்படம் 'காணாத சுடர்'. இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், ஆக்ஷன், காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'They Will Kill You'. இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஹரிஷ் ரோஷன் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Band Melam'. இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'நீ ஃபாரெவர்'. இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'Prathichaya'. இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹேப்பி ராஜ்'. இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications