ஒவ்வொரு வாரமும் புது புது திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகி வரும் நிலையில் இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் புது திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்களின் லிஸ்ட்.. எந்த படத்துக்கு டிக்கெட் புக் பண்ணபோறீங்க! | This Week Theatrical Release Tamil Movies - Oneindia Tamil/photos/this-week-theatrical-release-tamil-movies-oi120990.html
Photo Credit: IMDB
Share
Vaagai: இயக்குநர் ராம் சிவா இயக்கத்தில் நடிகர் ராமகிருஷ்ணன், நடிகை தருஷி ஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி, ரொமான்டிக் திரைப்படம் Vaagai. இப்படம் நாளை தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.
2/4
இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்களின் லிஸ்ட்.. எந்த படத்துக்கு டிக்கெட் புக் பண்ணபோறீங்க! | This Week Theatrical Release Tamil Movies - Oneindia Tamil/photos/this-week-theatrical-release-tamil-movies-oi120990.html#photos-1
Photo Credit: IMDB
Share
Thuval: இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர் ராஜ் குமார் நாகராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Thuval. கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படம் நாளை தியேட்டரில் ரிலீஸாகிறது மக்களே.
3/4
இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்களின் லிஸ்ட்.. எந்த படத்துக்கு டிக்கெட் புக் பண்ணபோறீங்க! | This Week Theatrical Release Tamil Movies - Oneindia Tamil/photos/this-week-theatrical-release-tamil-movies-oi120990.html#photos-2
Photo Credit: IMDB
Share
Blood and Black: இயக்குநர் குரு கார்த்திகேயன் நடிப்பில் யன்னி ஜாக்சன், கிஷோர் ராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Blood and Black. சஸ்பென்ஸ், திரில்லர், மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை தியேட்டரில் ரிலீஸாகிறது மக்களே.. மிஸ் பண்ணிடாதீங்க.
4/4
இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்களின் லிஸ்ட்.. எந்த படத்துக்கு டிக்கெட் புக் பண்ணபோறீங்க! | This Week Theatrical Release Tamil Movies - Oneindia Tamil/photos/this-week-theatrical-release-tamil-movies-oi120990.html#photos-3
Photo Credit: IMDB
Share
Family Padam: இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் Family Padam. மிடில் கிளாஸ் இளைஞரின் சினிமா கனவே இப்படத்தின் கதைக்களம். இப்படம் நாளை தியேட்டரில் ரிலீசாகவுள்ள நிலையில் இப்படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.