உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு!
By Chandru B
| Published: Friday, December 3, 2021, 13:08 [IST]
1/8
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு! | three buses got accident on National Highway near Madurantakam - Oneindia Tamil/photos/three-buses-got-accident-on-national-highway-near-madurantakam-oi71853.html
மதுராந்தகத்தில் அரசு பேருந்து உட்பட மூன்று பேருந்து தொடர் விபத்தில் செய்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகத்தில் அரசு பேருந்து உட்பட மூன்று பேருந்து தொடர் விபத்தில் செய்கியதால் பெரும்...
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/three-buses-got-accident-on-national-highway-near-madurantakam-oi71853.html#photos-1
மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்னும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.
மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்னும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை...
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/three-buses-got-accident-on-national-highway-near-madurantakam-oi71853.html#photos-2
இந்த நிலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் திடீரென லாரி உள்ளே வந்ததால் அரசு பேருந்து திடீரென வாகனத்தை நிறுத்தியது.
இந்த நிலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் திடீரென லாரி உள்ளே வந்ததால் அரசு பேருந்து திடீரென...
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/three-buses-got-accident-on-national-highway-near-madurantakam-oi71853.html#photos-3
அரசு பேருந்து திடீரென நிறுத்தியதால் பின்னால் வந்த 2 தனியார் சொகுசு பேருந்துகள் மற்றும் கார் உட்பட ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
அரசு பேருந்து திடீரென நிறுத்தியதால் பின்னால் வந்த 2 தனியார் சொகுசு பேருந்துகள் மற்றும்...
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/three-buses-got-accident-on-national-highway-near-madurantakam-oi71853.html#photos-4
இதனால் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வந்த வந்துகொண்டிருந்த 2 பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் சிறு காயம் ஏற்பட்டு உயிர்த்தப்பினர்.
இதனால் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வந்த வந்துகொண்டிருந்த 2 பெண்கள் மற்றும்...
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து..! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்...! மதுராந்தகத்தில் ஒரே பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/three-buses-got-accident-on-national-highway-near-madurantakam-oi71853.html#photos-5
இந்நிலையில் இவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் .
இந்நிலையில் இவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை...