OTT: விறுவிறுப்பான கதைக்களம்.. ட்விஸ்ட் நிறைந்த காட்சிகள்.. ஓடிடியில் பார்க்கவேண்டிய திரில்லர் மலையாள படங்கள்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய த்ரில் நிறைந்த மலையாள திரில்லர் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2022ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Udal'. உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுகையாய் இருக்கும் மாமியாரை கொலை செய்ய முயற்சிக்கும் மருமகளின் த்ரில் கதை. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அன்னா பென், ஸ்ரீநாத், ரோஷன் மாத்யூ நடிப்பில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'Kappela'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
விநாயகன், ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2022இல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Pada'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
திலீப், சித்தார்த் நடிப்பில் 2018இல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Kammara Sambhavam'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
துல்கர் சல்மான் நடிப்பில் 2013இல் வெளிவந்த அட்வென்ச்சர், ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Neelakasham Pachakadal Chuvanna Bhoomi'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications