OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. தரமான மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய தரமான மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
காமெடி, க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Wake Up Dead Man'. கொலை விசாரணை அதனை சுற்றி நகரும் சுவாரசியமான கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
காமெடி, க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Thursday Murder Club'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஹிந்தியில் வெளிவந்த தரமான க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'Mai'. மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை தேடி தேடி பழிதீர்க்கும் ஒரு தாயின் கதை. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த காமெடி, க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Glass Onion'. விடுமுறையை ஒன்றாக சேர்ந்து என்ஜாய் பண்ணும் கோடீஸ்வரர்கள் எதிர்கொள்ளும் திகில் சம்பவங்களே இப்படத்தின் த்ரில் கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி திரைப்படம் 'The Weekend Away'. வீக் எண்டு டிரிப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் திகில் அனுபவங்களிலே இப்படத்தின் சுவாரசியமான த்ரில் கதைக்களம். நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications