Home / Photos
டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கி சூடு.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பரபரப்பு காட்சி.. போட்டோஸ்!
By Chandru
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது பயங்கர துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ பதிவு சோசியல் மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ பதிவின் புகைப்படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Photo Credit: X/TWITTER
Share
மும்பையின் ஜூஹீ பகுதியில் அமைத்துள்ள புஷ்பா பூங்கா மைதானத்தில் கால்பந்து விளையாடிவிட்டு தனது காரில் வெளியேறும் டைகர் ஷெராஃப்.
2/8
Photo Credit: X/TWITTER
Share
டைகர் ஷெராஃபின் கார் பூங்காவின் கேட்டைவிட்டு வெளியேறி சில மீட்டர்கள் தான் ஆனது.
3/8
Photo Credit: X/TWITTER
Share
திடீரென பைக்கில் வந்த மூன்று நான்கு இளைஞர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சராமாரியாக சுடத் தொடங்கினர்.
4/8
Photo Credit: X/TWITTER
Share
டைகர் ஷெராஃப் அமர்ந்திருக்கும் இடது இருக்கைக்கு நேராக தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
5/8
Photo Credit: X/TWITTER
Share
அந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் சிறு காயங்களுடன் டைகர் ஷெராஃப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
6/8
Photo Credit: X/TWITTER
Share
ஆனால் கார் ஓட்டுநர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
7/8
Photo Credit: ANI
Share
சிறு காயங்களுடன் உயிர்தப்பிய டைகர் ஷெராஃபை மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
8/8
Photo Credit: ANI
Share
இந்த பயங்கர துப்பாக்கி சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. சல்மான் கானுடன் இணைந்து யார் பணியற்றினாலும் இதே நிலைமை தான் எனவும் மிரட்டல் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications