bredcrumb

PHOTOS : சமையல் அறையாக மாறிய லாரி கேபின்... திக்குமுக்காடும் லாரி ஓட்டுனர்கள்... பரபர படங்கள்!

By Chandru
| Published: Saturday, February 12, 2022, 11:37 [IST]
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் லாரி ஓட்டுநர்கள் லாரியில் உணவு சமைத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
PHOTOS : சமையல் அறையாக மாறிய லாரி கேபின்... திக்குமுக்காடும் லாரி ஓட்டுனர்கள்... பரபர படங்கள்!
1/7

2/7
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக செல்லும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்தால் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழக்கின்றன.

PHOTOS : சமையல் அறையாக மாறிய லாரி கேபின்... திக்குமுக்காடும் லாரி ஓட்டுனர்கள்... பரபர படங்கள்!
3/7
இதனால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் இரவு நேர வாகன போக்குவரத்தை தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிட்டுள்ளார்.

PHOTOS : சமையல் அறையாக மாறிய லாரி கேபின்... திக்குமுக்காடும் லாரி ஓட்டுனர்கள்... பரபர படங்கள்!
4/7
மேலும் கடந்த 10 ஆம் தேதி முதல் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரம் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பண்ணாரி சோதனை சாவடியில் லாரிகள் பல கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நிற்கின்றன.

PHOTOS : சமையல் அறையாக மாறிய லாரி கேபின்... திக்குமுக்காடும் லாரி ஓட்டுனர்கள்... பரபர படங்கள்!
5/7
இதனால் லாரி ஓட்டுனர்கள் உண்ண உணவின்றி தவித்து வரும் சூழ்நிலையில் சில லாரி ஓட்டுநர்கள் லாரியின் கேபினை சமையல் அறையாக மாற்றியுள்ளனர்.

PHOTOS : சமையல் அறையாக மாறிய லாரி கேபின்... திக்குமுக்காடும் லாரி ஓட்டுனர்கள்... பரபர படங்கள்!
6/7
லாரியின் கேபினில் பம்பு ஸ்டவ் பயன்படுத்தி உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

PHOTOS : சமையல் அறையாக மாறிய லாரி கேபின்... திக்குமுக்காடும் லாரி ஓட்டுனர்கள்... பரபர படங்கள்!
7/7
இந்நிலையில் தமிழக அரசு தலையிட்டு இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X