Home / Photos
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: பக்தி பரவசத்தில் முருக பக்தர்கள்.. கழுகு பார்வை காட்சி
By Divya Bala
திருச்செந்தூர் முருகன் கோவில் மஹாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முருக பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டனர்.பக்தி பரவசம் நிரம்ப, விழாவின் பிரம்மாண்ட தருணங்கள் கழுகுப்பார்வை காட்சிகளில் வைரலாகி வருகின்றன.
1/10
Photo Credit: oneindia
Share
திருச்செந்தூர் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கடலென குவிந்த காட்சி.
2/10
Photo Credit: oneindia
Share
பக்தர்கள் 'அரோகரா' முழக்கத்துடன் பரவசத்தில் மூழ்கிய தருணம்.
3/10
Photo Credit: oneindia
Share
தாமரை, ரோஜா, மல்லிகை மலர்களால் புனிதம் வீசிய ராஜகோபுரம்.
4/10
Photo Credit: oneindia
Share
பரிவார தெய்வங்களுக்கான கலசங்களில் ஒருங்கிணைந்த புனித நீர் அர்ப்பணம்.
5/10
Photo Credit: oneindia
Share
விழாவின் சிறப்பு ஏற்பாடுகளில் ஒன்றாக, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய முக்கியமான தருணமாக இது அமைந்தது.
6/10
Photo Credit: oneindia
Share
கலசங்களில் பூஜைகள் நடைபெறும் கணங்கள், மேலிருந்து கழுகு பார்வையாக பதிவான அற்புத காட்சி
7/10
Photo Credit: oneindia
Share
கடற்கரை முதல் கோயிலின் உச்சி வரை ஆன்மீக வட்டத்தில் மூழ்கிய திருச்செந்தூர்.
8/10
Photo Credit: oneindia
Share
கலசங்களில் பூஜைகள் நடைபெறும் கணங்கள், மேலிருந்து கழுகு பார்வையாக பதிவான அற்புத காட்சி
9/10
Photo Credit: oneindia
Share
விழாவை ஒளிமயமாக மாற்றும் வண்ண விளக்குகள் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.


Click it and Unblock the Notifications