Home / Photos
வண்ண விளக்குகளால் ஜொலிஜொலிக்கும் திருப்பதி.. இன்று தொடங்குகிறது பிரம்மோற்சவம் விழா.. போட்டோஸ்!
By Chandru
இன்று திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் திருப்பதி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிஜொலிக்க தொடங்கியுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
1/10
Share
புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விழா இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது.
2/10
Share
இன்று (அக்டொபேர், 4ம் தேதி) தொடங்கி வரும் 12ம் தேதி வரை பிரம்மோற்சவம் விழா நடைபெறும்.
3/10
Share
கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்படும் பிரம்மோற்சவம் 12ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறும்.
4/10
Share
பிரம்மோற்சவம் விழாவில் பங்கேற்று ஏழுமலையானை தரிசிக்க தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்க்கப்படுகிறது.
5/10
Share
பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
6/10
Share
பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு திருப்பதியே வண்ண விளக்குகளால் ஜொலிஜொலிக்கிறது.
7/10
Share
திருப்பதி ரயில் நிலையம், திருப்பதி தேவஸ்தான அலுவலகம், திருப்பதியை இணைக்கும் சாலைகள் என அணைத்து இடங்களும் வண்ண விளக்குகளால் ஒளிருகின்றன.
8/10
Share
கோபுரங்கள், கட்டிடங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
9/10
Share
திருப்பதி ஏழுமலையான் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகள்.


Click it and Unblock the Notifications