Home / Photos
கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் CM.. மாற்று சக்தியாக உருவெடுத்த விஜய்.. எப்படி? முன் செய்த களப்பணி என்ன?
By Chandru
முதல்வர் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் திரை டூ முதல்வர் பயணம் பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
1/11
Share
திரை துறையில் கோடானகோடி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள விஜய், தனது அரசியல் வியூகத்தை பல வருடங்கள் முன்பே தொடங்கிவிட்டார். அதன்படி இவர், 2008ம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில், விஜய் தனது கூடும் பத்துடன் சென்று கலந்துகொண்டார். மேலும் விஜய்யுடன் அவரது ரசிகர்களும் கலந்துகொண்டனர்.
2/11
Share
2009ம் ஆண்டு விஜய் ரசிகர்கள் 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை தொடங்கி பொதுமக்களுக்கு நற்பணிகளை செய்து வந்தனர்.
3/11
Share
2011ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தில் விஜய் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
4/11
Share
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து தூத்துக்குடியில் மிக பெரிய போராட்டத்தை நடத்தினார் விஜய்.
5/11
Share
12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அனிதா, நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்காததால் தனது மருத்தவ கனவு நிராசையானது என்பதால் தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாட்டில் இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் விஜய், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
6/11
Share
மெரினாவில் நடத்திய மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
7/11
Share
தூத்துக்குடி ஸ்டரைலைட் ஆலைக்கு எதிராக தென்னிந்திய நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்துகொண்டார்.
8/11
Share
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்.
9/11
Share
10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்து இளம் தலைமுறையினரின் கவனம் ஈர்த்தார்.


Click it and Unblock the Notifications