bredcrumb

ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி

By Mohana Priya
| Updated: Saturday, June 5, 2021, 18:02 [IST]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
1/10
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஜுன் 14 ம் தேதி அதிகாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
2/10
ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றாலும் 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
3/10
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், தளர்வுகள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
4/10
இந்த மாவட்டங்களில் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
5/10
காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
6/10
மீன் சந்தைகள், இறைச்சி கூடங்களில் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
7/10
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
8/10
பொதுமக்கள் நடந்துச் சென்று பொருட்களை வாங்கலாம். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.
ஊரடங்கு நீட்டிப்பு... 11 மாவட்டங்களில் இதுக்கு மட்டுமே அனுமதி
9/10
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X