• search

லாக்டவுன் நோக்கத்தை சிதறடித்த மக்கள் கூட்டம்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்

லாக்டவுன் நோக்கத்தை சிதறடித்த மக்கள் கூட்டம்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
1/5
நாளை முதல் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊடரங்கு அமல்படுவதால் இன்று, ஞாயிற்றுகிழமை லாக்டவுன் ரத்து செய்யப்பட்டது. இதனால் மதுரை துணிக்கடையில் குவிந்த கூட்டம்.
நாளை முதல் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊடரங்கு அமல்படுவதால் இன்று,...
லாக்டவுன் நோக்கத்தை சிதறடித்த மக்கள் கூட்டம்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
2/5
சென்னை கொத்தவால் சாவடி பகுதியில், கொரோனா பரவல் அச்சமின்றி காய்கறிகள் வாங்குவதற்காக குவிந்த கூட்டத்தின் ஒரு பகுதி.
சென்னை கொத்தவால் சாவடி பகுதியில், கொரோனா பரவல் அச்சமின்றி காய்கறிகள் வாங்குவதற்காக...
லாக்டவுன் நோக்கத்தை சிதறடித்த மக்கள் கூட்டம்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
3/5
ஒரு நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடைவீதிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித தலைகள் மட்டுமே காணப்படுகிறது. பலர் மாஸ்க் அணியாமல் சுற்றி வருவதையும் பார்க்க முடிந்தது.  
ஒரு நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடைவீதிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித தலைகள்...
லாக்டவுன் நோக்கத்தை சிதறடித்த மக்கள் கூட்டம்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
4/5
சென்னை அண்ணாநகர் பகுதியில் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் செல்வதற்காக சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
சென்னை அண்ணாநகர் பகுதியில் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் செல்வதற்காக சிறிது நேரம்...
லாக்டவுன் நோக்கத்தை சிதறடித்த மக்கள் கூட்டம்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
5/5
இன்று ஒரு நாள் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதால் அனைத்து ஊர்களிலும் எங்கு பார்த்தால் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இன்று ஒரு நாள் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதால் அனைத்து ஊர்களிலும் எங்கு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X