bredcrumb

ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!

By Chandru
| Published: Friday, August 20, 2021, 13:15 [IST]
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
1/11
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
2/11
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
3/11
ஆகஸ்ட் 20, 1944-ல் பிறந்த ராஜீவ் காந்தி, 1984 முதல் 1989 வரை இந்திய தேசத்தின் பிரதமராக பதவி வகித்தவர்

ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
4/11
பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் காங்கிரசால் சத்பவான திவாஸ் - ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
5/11
வருடாவருடம், நாடு முழுவதும் உள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு சத்பவனா திவாஸ் அன்று கூடி அஞ்சலி செலுத்துவார்கள்.
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
6/11

இந்த77 வது பிறந்தநாளை முன்னிட்டும் நாடு முழுவதும் ரத்த தான முகாம்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
7/11
அதேபோல,மறைந்த பிரதமருக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பு புகைப்பட கண்காட்சியும் டெல்லியில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் அறிக்கையும் வெளியாகி இருந்தது.
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
8/11
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி  ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்
ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று!
9/11
காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X