• search

இன்று உலக நாய்கள் தினம்....நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு!

By Chandru B
| Published: Thursday, August 26, 2021, 13:34 [IST]
இன்று உலக நாய்கள் தினம்....நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு!
1/12
நாட்டு மாடுகளைப் போன்று தமிழர்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியத்தோடு ஒன்றியவை நாட்டு நாய்கள்.
நாட்டு மாடுகளைப் போன்று தமிழர்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியத்தோடு ஒன்றியவை நாட்டு நாய்கள்.
இன்று உலக நாய்கள் தினம்....நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு!
2/12
ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற நாட்டு நாய்கள் மன்னர்கள் காலத்தில் இருந்தே மனித வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கின்றன.
ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற நாட்டு நாய்கள் மன்னர்கள் காலத்தில் இருந்தே மனித...
இன்று உலக நாய்கள் தினம்....நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு!
3/12
தற்போது வெளிநாட்டு நாய்களின் பெருக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஜெர்மன் ஷெப் பர்டு, டாபர்மேன், லேப், டால் மேஷன், பக், ராட்வீலர் போன்ற வெளிநாட்டு ரக நாய்களை காவலுக்காகவும், வர்த்தக ரீதியிலும் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது வெளிநாட்டு நாய்களின் பெருக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஜெர்மன் ஷெப் பர்டு,...
இன்று உலக நாய்கள் தினம்....நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு!
4/12
நாட்டு நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் குறைந்து வருவதால், அந்த இனங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.இந்நிலையில் நாட்டு நாய் இனங்களை அழிவில் இருந்து காத்து, மீட்கும் முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஈடுபட்டுள்ளது.
நாட்டு நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் குறைந்து வருவதால், அந்த இனங்கள் மெல்ல அழிந்து...
இன்று உலக நாய்கள் தினம்....நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு!
5/12
சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ள ‘ப்ரவுட் ஓனர்ஸ் ஆஃப் ராயல் தமிழ் ஹௌண்ட்ஸ்’ (Proud owners of royal tamil hounds) எனும் இக்குழு சமூக வலைதளங்களில் நாட்டு நாய் ஆர்வலர்களை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது.
சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ள ‘ப்ரவுட் ஓனர்ஸ் ஆஃப் ராயல் தமிழ்...
இன்று உலக நாய்கள் தினம்....நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு!
6/12
நாட்டு நாய்கள் வீரமும், விசுவாசகுணமும் அதிகம் கொண்டவை. இவை அழியும் ஆபத்தான சூழலில் இருப்பதால், ஜல்லிக்கட்டு காளைகளை மீட்டெடுத்ததுபோல் நாட்டு நாய்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நாய்கள் வீரமும், விசுவாசகுணமும் அதிகம் கொண்டவை. இவை அழியும் ஆபத்தான சூழலில் இருப்பதால்,...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X