• search

Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru B
| Published: Friday, September 24, 2021, 09:20 [IST]
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டிற்கு உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வருமானம் அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும்.
மேஷம்: சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகமாகக் கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
ரிஷபம்: சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடல்...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.
மிதுனம்: சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில்...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் வேலைபளு குறையும்.
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் கடந்த இரண்டு நாட்களாக வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில்  உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் நிம்மதி சந்தோஷமும் ஏற்படும்.
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில்...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி: சந்திரன் எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள்.  தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னி: சந்திரன் எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X