• search

Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru B
| Published: Monday, September 13, 2021, 10:00 [IST]
 Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும்.  வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணம், பொருளை பத்திரப்படுத்தவும். வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது.  மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். பனங்கற்கண்டு சாப்பிட்டு விட்டு பயணம் செய்யவும். அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு...
 Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சந்திரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். இன்று நீங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.  உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள்.
ரிஷபம்: சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி...
 Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  பெண்கள் வீட்டிற்குத் தேவையான தங்க நகைகள் ஆடை அபரணங்கள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். பண வரவு அதிகரிக்கும். அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மிதுனம்: சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு...
 Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்: சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை.
கடகம்: சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சி...
 Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த  பணம் வரும் வரைக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்தால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம்.  அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல்...
 Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி: சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களின்  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசனும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திடீர் பணவரவு வரும். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசியில் உச்சம் பெற்ற புதனுடன் இணைந்திருப்பதால் மனதில் உற்சாகம் பிறக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்ட நிறம் இளம்பச்சை.
கன்னி: சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்....
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X