உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
By Chandru B
| Published: Saturday, August 28, 2021, 08:58 [IST]
1/12
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! | Today's Rasi Palan Saturday August 28, 2021 - Oneindia Tamil/photos/today-s-rasi-palan-saturday-august-28-2021-oi67119.html
மேஷம்: சந்திரன் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். சிந்தனை தெளிவாக இருக்கும். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து உயரும். தனிச்சிறப்பாக வேலை இருக்கும். குடும்பத்தினர் உங்களின் சொல் கேட்டு நடப்பார்கள். காரிய வெற்றி நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக வராத பணம் வரும். பெண்கள் மூலம் மேன்மை ஏற்படும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
மேஷம்: சந்திரன் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். சிந்தனை தெளிவாக இருக்கும். சமூகத்தில்...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-saturday-august-28-2021-oi67119.html#photos-1
ரிஷபம்: சந்திரன் 12ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் வெளிநாடு யோகம் கை கூடி வரும் பொருளாதார மேன்மை ஏற்படும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். மனக்குறைகள் நீங்கும். செயல்களில் தெளிவு பிறக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்: சந்திரன் 12ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் வெளிநாடு யோகம் கை கூடி வரும் பொருளாதார...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-saturday-august-28-2021-oi67119.html#photos-2
மிதுனம்: சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். சகோதர வகையில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மிதுனம்: சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வருமானம்...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-saturday-august-28-2021-oi67119.html#photos-3
கடகம்: ராசிநாதன் சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் தொழிலில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். பெண்களுக்கு சிறப்பான நாள். புதிய முயற்சிகள் கை கூடி வரும். விருப்பம் நிறைவேறும். புதிய காதல் உருவாகும். காதலிப்பவர்களுக்கு சிறப்பான நாள் திருமணம் கை கூடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
கடகம்: ராசிநாதன் சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் தொழிலில் ஏற்பட்டிருந்த...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-saturday-august-28-2021-oi67119.html#photos-4
சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். வம்பு வழக்குகள் நீங்கும். எதிரிகள் தொல்லை முடிவுக்கு வரும். வேலை தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். விரையாதிபதி பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் விரைய செலவுகள் முடிவுக்கு வரும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையேயான சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். வம்பு வழக்குகள் நீங்கும். எதிரிகள்...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-saturday-august-28-2021-oi67119.html#photos-5
கன்னி: சந்திரன் எட்டாம் வீட்டில் மறைவதால் மன குழப்பம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வங்கி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. பண விவகாரங்களில் விழிப்புணர்வு தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் தேவை.
கன்னி: சந்திரன் எட்டாம் வீட்டில் மறைவதால் மன குழப்பம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம்...