• search

Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru B
| Published: Sunday, September 12, 2021, 08:44 [IST]
Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் கவனமும் நிதானமும் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.  வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் உண்டாகலாம். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில்...
Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரனின் பார்வை உங்கள் ராசியின் மீதும் ராசியில் உள்ள ராகுவின் மீது விழுகிறது. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரனின்...
Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும் வங்கி சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று...
Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. திடீர் செலவுகள் வரும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன் பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம் கவனம் தேவை.
கடகம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள்...
Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுகமான நாள் என்பதால் வீடு பராமரிப்பு செய்வீர்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சினை தீரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று...
Rasi Palan: மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். சொத்து...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X