உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை !
By Chandru B
| Published: Thursday, September 23, 2021, 09:35 [IST]
1/12
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை ! | Today's Rasi Palan Thursday September 23, 2021 - Oneindia Tamil/photos/today-s-rasi-palan-thursday-september-23-2021-oi68409.html
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக செய்யும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-thursday-september-23-2021-oi68409.html#photos-1
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவு அதிகரித்தாலும் செலவுகளும் கூட வரும். இன்று உடல்நிலையில் ஏற்பட்டிருந்த சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவு...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-thursday-september-23-2021-oi68409.html#photos-2
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-thursday-september-23-2021-oi68409.html#photos-3
கடகம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நல்ல செய்தி தேடி வரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு தேடி வரும். வங்கி சேமிப்பு உயரும்.
கடகம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் பயணம்...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-thursday-september-23-2021-oi68409.html#photos-4
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணவரவு நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த 2...
Rasi Palan: கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/today-s-rasi-palan-thursday-september-23-2021-oi68409.html#photos-5
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை. தொழில் ரீதியாக இன்றைய தினம் பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள்...