bredcrumb

Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru
| Published: Tuesday, September 14, 2021, 09:16 [IST]
இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 14, 2021
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்:

சந்திரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்து விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க வேண்டாம். விழிப்புணர்வு அவசியம்.
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்:

சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும்.  சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீட்டிலும் வெளியிடங்களிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். உணவு விசயத்தில் கவனம் தேவை.
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்:

சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருள் வாங்குவீர்கள்.
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்:

சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழில் முதலீடுகளில் செய்யும் முதலீடுகள் லாபத்தை தரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்:

சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் வரும்.
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி:

சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும் நிதி நெருக்கடிகள் நீங்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
7/12
துலாம்:

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார்.புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். நல்ல செய்திகள் வீடு தேடி வரும். இன்று நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள்.
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
8/12
விருச்சிகம்:

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.இன்று உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
 Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
9/12
தனுசு:

சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X