• search

Rasi Palan: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru B
| Published: Wednesday, September 1, 2021, 09:48 [IST]
Rasi Palan: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்: மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவுகள் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்.
மேஷம்: மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு...
Rasi Palan: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் இன்று குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.  சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது உற்சாகத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும்.
ரிஷபம்: சந்திரன் இன்று குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.  சுபகாரிய முயற்சிகளில்...
Rasi Palan: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு வருவதால் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து விற்பனை மூலம் லாபம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.
மிதுனம்: சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு வருவதால் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை...
Rasi Palan: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வரவுக்கு ஏற்ற செலவுகளும் அதிகரிக்கும்.இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு நன்றாக இருப்பதால் கடன் பிரச்சினை நீங்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வரவுக்கு ஏற்ற செலவுகளும்...
Rasi Palan: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பழைய கடன் பிரச்சினைகள் நீங்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டிற்கு வரும் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு...
Rasi Palan: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி: சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் பணவரவு வரும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  நல்ல செய்திகள் தேடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கன்னி: சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X