மேஷம்: சந்திரன் இன்று ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மேஷம்: சந்திரன் இன்று ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள்...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi65037.html#photos-1
ரிஷபம்: சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம்.
ரிஷபம்: சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மனக்குழப்பமும்,...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi65037.html#photos-2
மிதுனம்: சந்திரன் இன்று ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
மிதுனம்: சந்திரன் இன்று ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களுடன் இருந்த கருத்து...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi65037.html#photos-3
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால்...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi65037.html#photos-4
சிம்மம்: சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும்.
சிம்மம்: சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi65037.html#photos-5
கன்னி: சந்திரன் பயணம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் உள்ளதால் வீடு பராமரிப்பு வேலை செய்வீர்கள்.இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நோய் பாதிப்புகள் வந்து நீங்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் செய்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கன்னி: சந்திரன் பயணம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் உள்ளதால் வீடு பராமரிப்பு வேலை...